🔥 10th/11th Passக்கு அருமையான வேலை வாய்ப்பு – SECL Recruitment 2026!
South Eastern Coalfields Limited (SECL) நிறுவனம் புதிய Fresher Apprentice Recruitment 2026 அறிவிப்பை வெளியிட்டுள்ளது 🔥
👉 10th / 11th pass முடித்தவர்களுக்கு இது ஒரு Government Apprentice Job Opportunity 💯
மொத்தம் 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன!
📊 Quick Info (சுருக்க தகவல்)
- 🏢 Organization: SECL (Coal India Ltd)
- 📌 Job Role: Fresher Apprentice
- 📊 Vacancies: 100
- 💰 Stipend: ₹8,200/month
- 📍 Location: Chhattisgarh & Madhya Pradesh
- 📝 Apply Mode: Online
- 📅 Last Date: 31.03.2026
📌 காலியிடங்கள் விவரம்
- 🧾 Office Assistant – 25
- 🏥 General Duty Assistant – 20
- ⛏️ Assistant Mine Surveyor – 25
- 🛡️ Security Guard – 30
🎓 கல்வித் தகுதி
- 10th / 11th Pass
- Government recognized board-ல் படித்திருக்க வேண்டும்
👉 Freshers apply செய்யலாம்
🎯 வயது வரம்பு
- Minimum: 18 வயது
- Upper Age Limit: இல்லை
💰 ஸ்டைப்பண்ட்
- ₹8,200/- மாதம்
🧪 தேர்வு முறை
- Merit Based Selection (10th / 11th marks)
- Document Verification
- Medical Test
👉 Marks equal இருந்தால், வயதில் பெரியவர்களுக்கு முன்னுரிமை
📝 விண்ணப்பிக்கும் முறை
👉 Apprenticeship India portal-ல் apply செய்ய வேண்டும்
- Website open செய்யவும்
- Register / Login செய்யவும்
- Profile complete செய்யவும்
- SECL search செய்து apply செய்யவும்
📅 முக்கிய தேதிகள்
- 🟢 Start Date: 17.03.2026
- 🔴 Last Date: 31.03.2026 (12 Midnight)
🔗 முக்கிய லிங்குகள்
Apply Online: Click here
Official Notification PDF: Click here
Official Website: Click here
📢 முக்கிய தகவல்
👉 10th/11th pass candidatesக்கு easy selection வாய்ப்பு 🔥
👉 Exam இல்லை – merit based selection 💯
👉 Government sector experience கிடைக்கும்
⚠️ Note: இது apprenticeship training மட்டுமே, permanent job இல்லை
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

