இந்த மரபுத்தொடர் அகரவரிசை (Idioms A–Z) PDF தமிழ் மொழியில் பயன்படுத்தப்படும் மரபுத்தொடர்கள் மற்றும் அவற்றின் அர்த்தங்களை அகரவரிசைப்படி தொகுத்து வழங்கும் ஒரு முக்கியமான Study Material ஆகும். இதில் பொதுவாக பயன்படுத்தப்படும் Idioms மற்றும் அவற்றின் சரியான பயன்பாடுகள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த PDF குறிப்பாக TNPSC, TNUSRB, TRB, TET, SSC, RRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ் பாடத்தில் மரபுத்தொடர்கள் தொடர்பான கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுவதால், இது ஒரு முக்கியமான Preparation Material ஆகும்.
மேலும், அகரவரிசை முறையில் அமைந்துள்ளதால், இது விரைவாக Revision செய்யவும், நினைவில் எளிதாக வைத்துக்கொள்ளவும் உதவும்.
👉 இந்த மரபுத்தொடர் PDF-ஐ Download செய்து உங்கள் தமிழ் தயாரிப்பை Next Levelக்கு கொண்டு செல்லுங்கள்! 🚀
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

