HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்📢 SSF Recruitment 2026 👮‍♂️ | Constable (Barber & Washerman) | 10...

📢 SSF Recruitment 2026 👮‍♂️ | Constable (Barber & Washerman) | 10 Posts | 10th Pass Job!

🔥 10th Pass இருந்தாலே போதும்! SSF Constable Recruitment 2026 – Apply Online Now!

Secretariat Security Force (SSF) நிறுவனத்தில் Constable (Barber & Washerman) பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 10 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இது ஒரு நல்ல மத்திய அரசு வேலை வாய்ப்பு 🔥


📊 📌 Quick Info – முக்கிய தகவல்கள்

  • நிறுவனம்: Secretariat Security Force (SSF)
  • பதவி: Constable (Barber & Washerman)
  • மொத்த காலியிடங்கள்: 10
  • பணியிடம்: இந்தியா முழுவதும்
  • சம்பளம்: ₹19,900 – ₹63,200
  • விண்ணப்ப முறை: Online
  • Apply Start Date: 30.03.2026
  • Last Date: 📅 28.04.2026

📌 📋 காலியிட விவரம் (Vacancy Details)

  • Constable (Barber) – 3
  • Constable (Washerman) – 7

👉 மொத்தம்: 10 காலியிடங்கள்


🎓 📚 கல்வித்தகுதி (Eligibility)

✔ 10ம் வகுப்பு (Matriculation)

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📌 Trade Test (Barber / Washerman) கட்டாயம்


🎂 📅 வயது வரம்பு

  • 18 – 23 வயது

👉 Age Relaxation:

  • SC/ST – 5 வருடம்
  • OBC – 3 வருடம்
  • Ex-Servicemen – Govt rules

💰 💵 சம்பளம் (Salary Details)

  • ₹19,900 – ₹63,200 (Level 2 Pay Scale – 7th CPC)

🧪 📌 தேர்வு முறை (Selection Process)

✔ Physical Standard Test (PST)
✔ Physical Efficiency Test (PET)
✔ Written Exam
✔ Trade Test


💸 📌 விண்ணப்ப கட்டணம்

  • General / OBC – ₹100
  • SC / ST / Female / Ex-Servicemen – FREE

📝 📌 எப்படி விண்ணப்பிப்பது? (How to Apply)

  1. 👉 Official website-க்கு செல்லவும்
  2. 👉 Online application fill செய்யவும்
  3. 👉 தேவையான details upload செய்யவும்
  4. 👉 Fee payment செய்யவும் (if applicable)
  5. 👉 Final submit செய்யவும்


⚠️ 📢 முக்கிய குறிப்புகள்

  • All India job posting ❗
  • Physical fitness மிகவும் முக்கியம்
  • Trade skill test இருக்கும்
  • Deadlineக்கு முன் apply செய்ய வேண்டும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular