HomeBlog19,800 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக வெளிவந்த தகவல் உண்மை இல்லை

19,800 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக வெளிவந்த தகவல் உண்மை இல்லை

19,800 Constable post recruitment is not true

TAMIL MIXER
EDUCATION.
ன்
ரயில்வே
செய்திகள்

19,800 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக வெளிவந்த தகவல் உண்மை இல்லை

இந்திய ரயில்வே பாதுகாப்பு படையில் 19,800 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக சமூக வலைதளங்களில்
தகவல்கள்
வெளியானது.

ஆனால் இந்த தகவலில் உண்மை இல்லை என்று கூறி ரயில்வே அமைச்சகம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக வெளிவந்த தகவலில் உண்மை இல்லை.

ரயில்வே பாதுகாப்பு படைப்பில் 19,800 கான்ஸ்டபிள் பதவிகள் இருப்பதாக சமூக வலைதளங்களில்
வெளியான
செய்திகள்
முற்றிலும்
பொய்யானவை.
ரயில்வே
அமைச்சகம்
அப்படிப்பட்ட
எந்த
ஒரு
அதிகாரப்பூர்வ
அறிவிப்பையும்
வெளியிடவில்லை.
எனவே
அந்த
தகவல்
போலியானது.
மேலும்
அந்த
தகவலை
யாரும்
நம்பி
ஏமாற
வேண்டாம்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!