HomeNotesAll Exam NotesINC 70 Questions with Answers PDF – Indian National Congress TNPSC Practice...

INC 70 Questions with Answers PDF – Indian National Congress TNPSC Practice Material

Indian National Congress (INC) இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான அரசியல் அமைப்பாகும். 1885 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அமைப்பு இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்து பல முக்கிய இயக்கங்களை வழிநடத்தியது. TNPSC மற்றும் பிற போட்டித் தேர்வுகளில் INC தொடர்பான கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுகின்றன.

இந்த INC 70 Questions with Answers PDF-ல் Indian National Congress உருவாக்கம், முக்கிய தலைவர்கள், முக்கிய மாநாடுகள், தீர்மானங்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள் குறித்து தேர்வில் கேட்கப்படும் முக்கிய 70 வினா–விடைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இது மாணவர்கள் Modern History பகுதியில் உள்ள முக்கிய தகவல்களை practice செய்ய உதவும்.

இந்த Study Material மூலம் மாணவர்கள் Indian National Congress history, freedom movement events, important leaders மற்றும் exam-oriented questions போன்றவற்றை எளிதாக revision செய்து தேர்வுக்கு சிறப்பாக தயாராக முடியும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

மேலும் இந்த PDF TNPSC மட்டுமல்லாமல் TNUSRB, TRB, TET, SSC, UPSC மற்றும் RRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

📥 இந்த INC 70 Questions with Answers PDF-ஐ download செய்து உங்கள் தேர்வு தயாரிப்பை இன்னும் வலுப்படுத்துங்கள்!

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular