TNPSC Group 4 தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு Science பகுதி மிகவும் முக்கியமானது. பொதுவாக Physics, Chemistry, Biology மற்றும் General Science தொடர்பான பல கேள்விகள் இந்த பகுதியில் இருந்து தேர்வில் கேட்கப்படுகின்றன.
இந்த TNPSC Group 4 Science Notes PDF-ல் பள்ளி பாடப்புத்தக அடிப்படையில் முக்கியமான அறிவியல் கருத்துகள், முக்கிய கேள்விகள் மற்றும் தேர்வுக்கு தேவையான short notes ஆகியவை தொகுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் Science concepts-ஐ எளிதாக புரிந்து கொண்டு விரைவாக revision செய்ய முடியும்.
மேலும் இந்த Study Material TNPSC மட்டுமல்லாமல் TNUSRB, TRB, TET, SSC மற்றும் RRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேர்வில் அடிக்கடி கேட்கப்படும் முக்கிய அறிவியல் தகவல்களை ஒரே PDF-ல் கற்றுக்கொள்ள இந்த Notes உதவும்.
📥 இந்த TNPSC Group 4 Science Notes PDF-ஐ download செய்து உங்கள் தேர்வு தயாரிப்பை இன்னும் வலுப்படுத்துங்கள்!
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

