SSB Head Constable Recruitment 2026 – புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Sashastra Seema Bal (SSB) அமைப்பு Head Constable பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு Employment News (21–27 March 2026) இதழில் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமாக 233 Head Constable பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பணியிட விவரம்
SSB Head Constable Recruitment 2026 மூலம் நிரப்பப்பட உள்ள பணியிடங்கள்:
| பணியின் பெயர் | காலியிடங்கள் |
|---|---|
| Head Constable (Steward) | 2 |
| Head Constable (Communication) | 197 |
| Head Constable (Electrician) | 29 |
| Head Constable (Veterinary) | 5 |
| மொத்தம் | 233 |
மேலும் 10% பணியிடங்கள் Ex-Servicemen களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
பதவிக்கேற்ப கல்வித்தகுதி மாறுபடும்.
- Steward: 12th Pass + Catering / Kitchen Management Diploma + 1 வருட அனுபவம்
- Communication: 12th Science (Physics, Chemistry, Maths) அல்லது Electronics / IT Diploma
- Electrician: 10th Pass + ITI / Diploma / Trade Experience
- Veterinary: 12th Science + Veterinary / Animal Husbandry Diploma
வயது வரம்பு
- Steward / Communication / Veterinary: 18 – 27 வயது
- Electrician: 18 – 25 வயது
வயது தளர்வு
- SC / ST – 5 வருடம்
- OBC – 3 வருடம்
- Ex-Servicemen – அரசு விதிப்படி
சம்பளம்
SSB Head Constable பணிக்கு:
💰 Level-4 Pay Matrix
₹25,500 – ₹81,100 மாத சம்பளம்
மேலும்:
- DA
- HRA
- Ration Allowance
- பிற அரசு சலுகைகள்
வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
- UR / OBC / EWS: ₹100
- SC / ST / Ex-Servicemen / Women: கட்டணம் இல்லை
Payment Mode:
- Net Banking
- Debit Card
- Credit Card
- UPI
முக்கிய தேதிகள்
📅 Employment News வெளியீடு: 21–27 March 2026
📅 ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி நாள்: விளம்பரம் வெளியான தேதியிலிருந்து 30 நாட்கள்
தேர்வு முறை
SSB Head Constable தேர்வு பல கட்டங்களாக நடைபெறும்:
Stage 1 – PET / PST
- Male: 1.6 Km Run – 6:30 Minutes
- Female: 800m Run – 4 Minutes
Stage 2 – Written Exam (CBT)
- 150 MCQ Questions
- 150 Marks
- General Knowledge, Maths, Reasoning, English / Hindi
- Technical Subject Questions
Stage 3 – Skill Test
(Electrician Post மட்டும்)
Stage 4 – Document Verification & Medical Test
விண்ணப்பிக்கும் முறை
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்:
1️⃣ SSB Recruitment Website செல்லவும்
2️⃣ Online Application Form நிரப்பவும்
3️⃣ Photo & Signature Upload செய்யவும்
4️⃣ Application Fee செலுத்தவும்
5️⃣ Application Submit செய்து Print எடுத்துக்கொள்ளவும்
🌐 Official Website:
https://recruitment.ssb.gov.in
https://ssb.gov.in
Employment News Notification PDF: Click here
முக்கிய அறிவுறுத்தல்
- விண்ணப்பங்கள் Online Mode மூலம் மட்டுமே ஏற்கப்படும்
- ஒரே விண்ணப்பதாரர் ஒரே ஒரு பதவிக்கு மட்டும் விண்ணப்பிக்கலாம்
- தேர்வில் பங்கேற்கும்போது அனைத்து Original Certificates கொண்டு வர வேண்டும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

