HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🌾 TNAU Recruitment 2026 – Walk-in Interview மூலம் JRF & Technical Assistant...

🌾 TNAU Recruitment 2026 – Walk-in Interview மூலம் JRF & Technical Assistant வேலை! ₹25,000 சம்பளம்

🌾 TNAU Coimbatore Recruitment 2026 – Walk-in Interview மூலம் வேலை வாய்ப்பு

Tamil Nadu Agricultural University (TNAU), Coimbatore நிறுவனம் Junior Research Fellow (JRF) மற்றும் Administrative Technical Assistant பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 3 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் Walk-in Interview மூலம் நேரடியாக கலந்து கொண்டு இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

வேலை செய்யும் இடம் கோயம்புத்தூர், தமிழ்நாடு ஆகும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📊 முக்கிய தகவல்கள் (Quick Info)

அமைப்பு: Tamil Nadu Agricultural University (TNAU)
பணி: JRF, Administrative Technical Assistant
மொத்த காலியிடங்கள்: 3
பணியிடம்: Coimbatore, Tamil Nadu
விண்ணப்ப முறை: Walk-in Interview
சம்பளம்: ₹20,000 – ₹25,000
Walk-in தேதி: 13.03.2026 – 18.03.2026
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://tnau.ac.in


📌 காலியிட விவரம்

Junior Research Fellow (JRF) – 1 Post

Administrative Technical Assistant – 2 Posts

மொத்தம் – 3 Posts


🎓 கல்வித் தகுதி

Junior Research Fellow

✔️ B.Sc Food Nutrition & Dietetics

Administrative Technical Assistant

✔️ Any Degree + Computer Skills


💰 சம்பள விவரம்

Junior Research Fellow

₹25,000 மாத சம்பளம்

Administrative Technical Assistant

₹20,000 மாத சம்பளம்


🎂 வயது வரம்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.


📝 தேர்வு முறை

இந்த வேலைவாய்ப்பிற்கு தேர்வு நடைமுறை:

✔️ Walk-in Interview


📅 முக்கிய தேதிகள்

Walk-in Interview தொடக்கம்

13 March 2026

Walk-in Interview கடைசி தேதி

18 March 2026


📍 Interview நடைபெறும் இடம்

Tamil Nadu Agricultural University
Lawley Road,
Coimbatore – 641003
Tamil Nadu


📄 Interviewக்கு கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள்

  • கல்வி சான்றிதழ்கள்
  • அடையாள அட்டை
  • அனுபவ சான்றிதழ்கள் (தேவையெனில்)
  • Passport size புகைப்படம்
  • Self-attested copies

🔗 முக்கிய லிங்குகள்

OFFICIAL NOTIFICATION: CLICK HERE

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular