HomeNotesAll Exam Notes📘 TNPSC Group 2 Exam – 30 Important Topics Notes PDF |...

📘 TNPSC Group 2 Exam – 30 Important Topics Notes PDF | Complete GS Revision 🔥

இந்த PDF-ல் TNPSC Group 2 & Group 2A தேர்வுகளுக்கான 30 முக்கிய General Studies topics தேர்வு நோக்கில் தொகுக்கப்பட்டுள்ளன. TNPSC தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் முக்கிய தலைப்புகள் சுருக்கமாகவும் எளிமையாகவும் வழங்கப்பட்டுள்ளன.

📌 இடம்பெறும் முக்கிய Topics:

  • இந்திய வரலாறு
  • தமிழ்நாடு வரலாறு
  • இந்திய அரசியலமைப்பு (Polity)
  • இந்திய பொருளாதாரம் (Economy)
  • புவியியல் (Geography)
  • அறிவியல் & தொழில்நுட்பம்
  • சூழ்நிலையியல் (Environment)
  • சமூக சீர்திருத்த இயக்கங்கள்
  • தமிழ்நாடு அரசு திட்டங்கள்
  • Current Affairs

இந்த 30 topics TNPSC Group 2 தேர்வில் General Studies பகுதியில் அதிகமாக கேட்கப்படும் முக்கிய பகுதிகளாகும். ஒவ்வொரு topic-க்கும் தேர்வுக்கு தேவையான முக்கிய points மட்டும் வழங்கப்பட்டுள்ளதால் quick revision செய்ய மிகவும் உதவும்.

TNPSC Group 2, Group 2A, Group 4 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த குறிப்புகளை பயன்படுத்தி முக்கிய topics-ஐ விரைவாக மறுபயிற்சி செய்யலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📥 இப்போது TNPSC Group 2 – 30 Topic Notes PDF-ஐ பதிவிறக்கம் செய்து உங்கள் Group 2 தேர்வு தயாரிப்பை வலுப்படுத்துங்கள்! 🚀

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular