HomeNotesAll Exam Notes🔬 Important Science One Liner – முக்கிய அறிவியல் ஒருவரி குறிப்புகள் PDF |...

🔬 Important Science One Liner – முக்கிய அறிவியல் ஒருவரி குறிப்புகள் PDF | TNPSC Special 📘

இந்த PDF-ல் முக்கிய அறிவியல் ஒருவரி குறிப்புகள் (Important Science One Liner) தேர்வு நோக்கில் தொகுக்கப்பட்டுள்ளன. Physics, Chemistry, Biology ஆகிய மூன்று அறிவியல் பிரிவுகளிலிருந்து தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் முக்கிய தகவல்கள் “ஒரு வரி – ஒரு தகவல்” என்ற வடிவில் வழங்கப்பட்டுள்ளன.

📌 இடம்பெறும் முக்கிய பகுதிகள்:

  • Physics அடிப்படை விதிகள்
  • Chemistry முக்கிய மூலக்கூறுகள் மற்றும் வினைகள்
  • Biology மனித உடல் அமைப்பு
  • தாவரவியல் மற்றும் விலங்கியல்
  • சூழ்நிலையியல் (Environment)

Science பகுதியில் fact-based கேள்விகள் TNPSC தேர்வுகளில் அதிகமாக கேட்கப்படுகின்றன. குறிப்பாக “அறிஞர் – கண்டுபிடிப்பு – விதி – ஆண்டு” போன்ற தகவல்கள் தேர்வில் முக்கியமானவை.

இந்த One Liner format-ல் வழங்கப்பட்டுள்ளதால் quick revision செய்ய மிகவும் உதவும். தினசரி இந்த குறிப்புகளை படிப்பது அறிவியல் பகுதியை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள உதவும்.

TNPSC Group 1, Group 2, Group 4, TNUSRB, SSC, RRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

📥 இப்போது Important Science One Liner Tamil PDF-ஐ பதிவிறக்கம் செய்து உங்கள் Science தயாரிப்பை வலுப்படுத்துங்கள்! 🚀

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular