இந்த PDF-ல் TNPSC மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான முக்கியமான கணித சூத்திரங்கள் ஒழுங்காக தொகுக்கப்பட்டுள்ளன. எளிய கணிதம், விகிதம் மற்றும் சதவீதம், லாப-நஷ்டம், சராசரி, நேரம் மற்றும் வேலை, எளிய மற்றும் கூட்டு வட்டி, பரப்பளவு மற்றும் அளவியல் போன்ற அனைத்து முக்கிய அத்தியாயங்களின் சூத்திரங்களும் தெளிவாக வழங்கப்பட்டுள்ளன.
TNPSC, TNUSRB, TET, TRB, SSC, RRB போன்ற தேர்வுகளில் கணிதப் பகுதியில் வேகமும் துல்லியமும் மிகவும் முக்கியம். இந்த சூத்திரத் தொகுப்பு மூலம் விரைவான மறுபயிற்சி செய்ய முடியும். கடைசி நேர revision-க்கு மிகவும் உதவியாக இருக்கும்.
கணிதத்தில் அதிக மதிப்பெண் பெற விரும்பும் தேர்வர்கள் இந்த PDF-ஐ பயன்படுத்தி தினசரி பயிற்சி மேற்கொண்டால், தேர்வில் நம்பிக்கையுடன் கேள்விகளை அணுக முடியும்.
📥 இப்போது பதிவிறக்கம் செய்து உங்கள் கணித தயாரிப்பை வலுப்படுத்துங்கள்! 🚀
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

