இந்த “11th History – சிந்து சமவெளி நாகரிகம்” PDF 11ஆம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட முக்கிய தேர்வு குறிப்புகள் மற்றும் PYQ தொகுப்பாகும்.
ஹரப்பா மற்றும் மொஹெஞ்சோதாரோ போன்ற நகரங்கள், நகரமைப்பு திட்டம், வடிகால் அமைப்பு, பொருளாதார வாழ்க்கை, முத்திரைகள், கைவினை, மதநம்பிக்கைகள் மற்றும் நாகரிகத்தின் வீழ்ச்சி காரணங்கள் போன்ற முக்கிய அம்சங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
இந்த PDF மூலம்:
- TNPSC Group 2, Group 4, VAO தேர்வுகளில் Ancient History பகுதியில் அதிக மதிப்பெண் பெறலாம்
- TRB, TET தேர்வுகளுக்கான Social Science பகுதியில் சிந்து சமவெளி நாகரிகத்தை ஆழமாக புரிந்துகொள்ளலாம்
- One Mark, 2 Mark மற்றும் 5 Mark கேள்விகளுக்கு தேவையான முக்கிய புள்ளிகளை எழுத உதவும்
- PYQ Practice மூலம் தேர்வில் கேள்வி Pattern-ஐ புரிந்துகொள்ளலாம்
Ancient History பகுதியில் வலுவான அடித்தளம் அமைக்க இந்த School Book + PYQ PDF மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
📥 இப்போது இந்த PDF-ஐ பதிவிறக்கம் செய்து உங்கள் History Preparation-ஐ வலுப்படுத்துங்கள்!
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

