TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
ஜனவரி 18ம் தேதி பொது விடுமுறையா?
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 18ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு
விடுமுறை
அளித்து
அரசு
உத்தரவிட்டுள்ளதாக
செய்தி
பரவிய
நிலையில்,
அமைச்சர்
அன்பில்
மகேஷ்
விளக்கம்
அளித்துள்ளார்.
தைத்திருநாளை
முன்னிட்டு
பள்ளி,
கல்லூரிகளுக்கு
தமிழக
அரசு
தொடர்ந்து
3 நாட்கள்
விடுமுறை
அளிப்பது
வழக்கம்.
அதன்படி,
இந்த
வருடமும்
பொங்கல்
பண்டிகையை
முன்னிட்டு
கடந்த
15 ஆம்
தேதி
முதல்
17ஆம்
தேதி
வரை
பள்ளி
கல்லூரிகளுக்கு
தமிழக
அரசு
விடுமுறை
வழங்கி,
வரும்
18 ஆம்
தேதி
மீண்டும்
பள்ளி,
கல்லூரிகள்
திறக்கப்படும்
என்று
அறிவித்திருந்தது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இந்நிலையில் சொந்த ஊா்களுக்கு சென்றவா்கள் 4 நாட்கள் விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்ததால்,
அதனை
கருத்தில்
கொண்டு
ஜனவரி
18ம்
தேதியை
பொதுவிடுமுறையாக
அறிவித்து
தமிழ்நாடு
அரசு
உத்தரவிட்டுள்ளதாக
சமூக
வலைதளங்களில்
செய்திகள்
பரவியது.
இந்நிலையில் வரும் 18ம் தேதி பொது விடுமுறை என்று சமூக வலைதளங்களில்
செய்தி
பரவிய
நிலையில்,
தமிழ்நாட்டில்
வரும்
ஜனவரி
18ம்
தேதி
பள்ளிகள்
வழக்கம்போல்
இயங்கும்
என்று
பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர்
அன்பில்
மகேஷ்
பொய்யாமொழி
விளக்கமளித்துள்ளார்.


