HomeNotesAll Exam NotesCentral Government Schemes – 1 (Tamil) 📘 | முக்கிய மத்திய அரசு திட்டங்கள்

Central Government Schemes – 1 (Tamil) 📘 | முக்கிய மத்திய அரசு திட்டங்கள்

இந்த Central Government Schemes – 1 (Tamil) PDF என்பது TNPSC, TNUSRB, SSC, RRB, TET, TRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக முக்கிய மத்திய அரசு திட்டங்கள் குறித்து சுருக்கமாகவும் exam-oriented முறையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த PDF-ல் தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் மத்திய அரசு நலத்திட்டங்கள் குறித்து

  • திட்டத்தின் பெயர்
  • தொடங்கிய ஆண்டு
  • நோக்கம்
  • பயனாளிகள்
  • செயல்படுத்தும் அமைச்சகம்
    என்ற முக்கிய points மட்டும் எளிய தமிழில் விளக்கப்பட்டுள்ளது. தேவையற்ற விவரங்கள் இல்லாமல், quick revision செய்ய ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

General Studies / Current Affairs / Economy பகுதிகளில் schemes ஒரு sure-shot scoring area என்பதால், இந்த Tamil medium notes beginners-க்கும் last minute prep-க்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

👉 மத்திய அரசு திட்டங்களில் முழு தெளிவு பெற்று exam-ல் marks எடுக்க இந்த Central Government Schemes – 1 (Tamil) PDF-யை இப்போதே படிக்க தொடங்குங்கள்! 📚💪

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!