HomeNotesAll Exam NotesShort & Important ALL INM Leaders 📘 | One PDF for TNPSC...

Short & Important ALL INM Leaders 📘 | One PDF for TNPSC & All Exams

இந்த Short & Important ALL INM Leaders in One PDF என்பது Indian National Movement (INM) காலகட்டத்தில் முக்கிய பங்கு வகித்த அனைத்து தலைவர்களையும் short notes format-ல் தொகுத்த ஒரு exam-oriented study material ஆகும்.

இந்த PDF-ல் Mahatma Gandhi, Jawaharlal Nehru, Subhas Chandra Bose, Bal Gangadhar Tilak, Bhagat Singh, Lala Lajpat Rai, Sardar Vallabhbhai Patel, Annie Besant உள்ளிட்ட பல முக்கிய தேசிய தலைவர்கள் குறித்த

  • முக்கிய பங்களிப்பு
  • இயக்கங்கள் & போராட்டங்கள்
  • நினைவில் வைத்துக்கொள்ள எளிய key points
    என்ற முறையில் தெளிவாக வழங்கப்பட்டுள்ளன.

TNPSC Group 2, Group 4, VAO, SSC, RRB, TET போன்ற தேர்வுகளில் History / Modern History பகுதியில் INM தலைவர்கள் அடிக்கடி கேட்கப்படுவதால், இந்த PDF quick revision + last minute preparation-க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறைந்த நேரத்தில் முழு syllabus-ஐ cover செய்ய விரும்பும் மாணவர்களுக்கு இது ஒரு must-read PDF.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

👉 Freedom Movement History-யை எளிதாக score செய்ய இந்த ALL INM Leaders Short Notes PDF-யை இப்போதே படிக்க தொடங்குங்கள்! 📚🔥

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!