2025 ஆம் ஆண்டில் இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்படும் வேலைவாய்ப்பு அறிவிப்புகள், பயிற்சி திட்டங்கள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள், தேர்வு அப்டேட்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய தகவல்களையும் பொதுமக்கள் ஒரே அரசு இணையதளத்தில் தெரிந்துகொள்ள முடியும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் செயல்படும் Tamil Nadu Career Services Portal மூலம், மாணவர்கள், வேலை தேடுபவர்கள் மற்றும் பயிற்சியில் ஆர்வம் உள்ளவர்கள் தங்களுக்குத் தேவையான அரசு தொடர்பான தகவல்களை எளிதாக பெறலாம்.
இந்த இணையதளத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற Virtual Learning Portal, பயிற்சி வாய்ப்புகள், Apprenticeship தகவல்கள், Mock Test-கள் மற்றும் Career Guidance தொடர்பான பல வசதிகள் வழங்கப்படுகின்றன.
அனைத்து தகவல்களையும் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம்:
👉 https://tamilnaducareerservices.tn.gov.in
⭐ Highlights
- 2025 அரசு வேலை & பயிற்சி தகவல்கள்
- ஒரே portal-ல் அனைத்து அப்டேட்களும்
- மாணவர்கள் & வேலை தேடுபவர்களுக்கு பயனுள்ளதாக
- தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ இணையதளம்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

