இந்த INC மாநாடுகள் மற்றும் நிகழ்வுகள் தொகுப்பு, Indian National Congress (INC) வரலாற்றில் நடைபெற்ற முக்கிய மாநாடுகள் (Sessions) மற்றும் அதனுடன் தொடர்புடைய முக்கிய தீர்மானங்கள், தலைவர்கள், அரசியல் மாற்றங்கள் ஆகியவற்றை exam-oriented முறையில் தொகுத்த study material ஆகும்.
1885 முதல் சுதந்திரம் வரை நடைபெற்ற INC மாநாடுகள், எந்த மாநாடு எங்கு நடந்தது, அந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள், சுதந்திர இயக்கத்தில் அவற்றின் பங்கு போன்ற விவரங்கள் இதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. குறிப்பாக Surat Split, Lahore Session, Quit India Resolution, Poorna Swaraj Declaration போன்ற முக்கிய நிகழ்வுகள் தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படுகின்றன.
TNPSC, TNUSRB, TRB, TET, SSC, RRB போன்ற போட்டித் தேர்வுகளில் History பகுதியில் INC மாநாடுகள் என்பது repeated questions வரும் முக்கிய topic ஆகும். Timeline-based learning மற்றும் quick revision-க்கு இந்த notes மிகுந்த உதவியாக இருக்கும்.
👉 INC மாநாடுகள் & நிகழ்வுகளை இப்போதே படித்து, History பகுதியில் முழு பிடிப்பை பெறுங்கள்! 📘🔥
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

