📰 RRB ALP Exam Date 2026 – முழு விவரம்
இந்திய ரயில்வே (Indian Railways) சார்பில் நடைபெறும்
Assistant Loco Pilot (ALP) தேர்வுக்கான (CEN 01/2025)
👉 RRB ALP CBT Exam Date 2026 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, RRB ALP CBT தேர்வு பின்வரும் 4 நாட்களில் நடைபெற உள்ளது 👇
📅 13 பிப்ரவரி 2026
📅 16 பிப்ரவரி 2026
📅 17 பிப்ரவரி 2026
📅 18 பிப்ரவரி 2026
இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 9,970 Assistant Loco Pilot (ALP) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நாடு முழுவதும் லட்சக்கணக்கான தேர்வர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
📌 RRB ALP Exam 2026 – முக்கிய தகவல்கள் (Overview)
| விவரம் | தகவல் |
|---|---|
| நிறுவனம் | Indian Railways |
| தேர்வு பெயர் | RRB ALP Recruitment 2026 |
| CEN எண் | CEN 01/2025 |
| பதவி | Assistant Loco Pilot (ALP) |
| காலியிடங்கள் | 9,970 |
| CBT தேர்வு தேதி | 13, 16, 17, 18 Feb 2026 |
| தேர்வு கட்டங்கள் | CBT 1 → CBT 2 → CBAT |
| வயது வரம்பு | 18 – 30 |
| கல்வித்தகுதி | SSLC / ITI / Diploma |
🎫 RRB ALP Exam City Intimation 2026
🔔 Exam City & Date Slip
👉 தேர்விற்கு 10 நாட்களுக்கு முன்பு வெளியிடப்படும்
📅 எதிர்பார்க்கப்படும் தேதி: 3 பிப்ரவரி 2026
✔️ தேர்வு நடைபெறும் நகரம் & தேதி
✔️ SC / ST தேர்வர்களுக்கு Travel Authority
🧾 RRB ALP Admit Card 2026
🎟️ E-Call Letter / Admit Card
👉 தேர்விற்கு 4 நாட்களுக்கு முன்பு வெளியிடப்படும்
📅 எதிர்பார்க்கப்படும் தேதி: 9 பிப்ரவரி 2026
⚠️ முக்கிய அறிவிப்பு
விண்ணப்பத்தில் பயன்படுத்திய அதே Original Photo ID இல்லாமல் தேர்வுக் கூடத்திற்குள் அனுமதி கிடையாது.
⚠️ RRB ALP Exam Day Important Instructions
✔️ Application-ல் குறிப்பிடப்பட்ட Original Photo ID கட்டாயம்
✔️ Aadhaar UIDAI system-ல் Active-ஆ இருக்க வேண்டும்
✔️ Fake agents / dalals-ஐ நம்ப வேண்டாம்
✔️ தேர்வு முழுக்க CBT & Merit அடிப்படையில் மட்டுமே
📝 RRB ALP CBT-1 Exam Pattern 2026
| பாடம் | கேள்விகள் | மதிப்பெண் |
|---|---|---|
| கணிதம் | 20 | 20 |
| Reasoning | 25 | 25 |
| General Science | 20 | 20 |
| General Awareness | 10 | 10 |
| மொத்தம் | 75 | 75 |
⏱️ நேரம்: 60 நிமிடம்
❌ Negative Mark: 1/3 மதிப்பெண் குறைப்பு
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

