சென்னையில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனமான HCL Technologies நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கான Walk-in Interview ஜனவரி 30 மற்றும் ஜனவரி 31, 2026 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
📌 பணியின் பெயர் (Job Role)
Process Associate – Voice Process & Semi Voice
🧑💼 பணியிடங்கள் & நியமனம்
இந்த பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் உள்ள HCL அலுவலகங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
🎓 கல்வித் தகுதி (Educational Qualification)
- Any Degree முடித்தவர்கள்
- Degree முடிக்காமல் Arrears வைத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்
- 2025 ஆம் ஆண்டு MBA / MA / M.Sc / M.Com முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- ❌ BE / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்
💼 பணி அனுபவம் (Experience)
- Freshers விண்ணப்பிக்கலாம்
- அதிகபட்சம் 1 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் சான்றுடன் Interview-ல் பங்கேற்கலாம்
🗣️ தேவையான Skills
- ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
- நல்ல Interpersonal Skills
- Inbound & Outbound Calls கையாளும் திறன்
- Rotational Shifts & Night Shift-க்கு தயாராக இருக்க வேண்டும்
💰 சம்பள விவரம் (Salary)
இந்த அறிவிப்பில் சம்பள விவரம் குறிப்பிடப்படவில்லை.
👉 பணி அனுபவம் மற்றும் திறமையைப் பொறுத்து, Final Interview-ல் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
🗓️ Interview தேதி & நேரம்
- தேதி: 30.01.2026 & 31.01.2026
- நேரம்: காலை 11:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை
📍 Interview நடைபெறும் இடம் (Walk-in Venue)
HCL Technologies – AMB 6
South Phase, Ambattur Industrial Estate,
8, Madras, Thiruvallur High Road,
Ambattur, Chennai
👉 Interview Face-to-Face முறையில் நடைபெறும்
❌ Interview-க்கு Laptop எடுத்துச் செல்ல அனுமதி இல்லை
🏢 Posting Location (Job Location)
- No. 602/3/138, Elcot Economic Zone,
Sholinganallur – 600119 - HCL Office, Navalur
👉 Office-இலிருந்து Cab Facility வழங்கப்படும்
👉 International Trainers மூலம் Training வழங்கப்படும்
🔗 அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பம்
👉 Click Here (Official Source)
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

