TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
கட்டுமான தொழிலாளர்களுக்கு ஒரு வார கால திறன்
மேம்பாட்டு
பயிற்சி
தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு
3 மாதம்,
ஒரு
வார
கால
திறன்
மேம்பாட்டு
பயிற்சி
வழங்கப்பட்டவுள்ளது.
இதில்
பயிற்சி
பெற
விண்ணப்பிக்க
அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
கட்டுமான தொழிலாளர்கள்
நல
வாரியத்தில்
உறுப்பினராக
பதிவு
செய்து
3 ஆண்டுகள்நிறைவு
பெற்றிருக்க
வேண்டும்.
தமிழ்
எழுத
படிக்க
தெரிந்திருக்க
வேண்டும்.
5ம் வகுப்பு முதல் பிளஸ் 2, ஐ.டி.ஐ., படித்தவர்கள்
18 வயதிற்கு
மேற்பட்டவர்களாகவும்
40 வயதிற்குட்பட்டவர்களாக
இருக்க
வேண்டும்.
பயிற்சிகான
கட்டணம்,
தங்குமிடம்,
உணவு
இலவசமாக
வழங்கப்படும்.
பயிற்சி
பெறும்
அனைவருக்கும்
எல்
அண்டு
டி
நிறுவனம்
வேலை
வாய்ப்பினை
உறுதி
செய்துள்ளது.
கொத்தனார், பற்றவைப்பவர்,
மின்சார
பயிற்சி,
குழாய்
பொருத்துனர்,
மரவேலை,
கம்பி
வளைப்பவர்,
கார்பெண்டர்,
மற்றும்
சாரம்
கட்டுபவர்
ஆகிய
தொழிலாளர்களுக்கு
பயிற்சி
வழங்கப்படும்.
3
மாத
பயிற்சியில்
முதல்
ஒரு
மாதம்
தையூரில்
உள்ள
கட்டுமான
கழக
பயிற்சி
நிறுவனத்திலும்,
அடுத்த
2 மாதம்
காஞ்சிபுரம்
மாவட்டம்
நீவளூரில்
அமைந்துள்ள
எல்.
அண்டு.டி. கட்டுமான திறன் பயிற்சி நிறுவனத்திலும்
வழங்கப்படும்.
பயிற்சியில்
பங்கேற்பவர்களுக்கு
நாள்
ஒன்றுக்கு
ஊக்கத்தொகையாக
800 ரூபாய்
வழங்கப்படும்.இதில் உணவுக்கு மட்டும் பிடித்தம் செய்யப்படும்.
விண்ணப்பதாரர்கள்
தங்களது
நல
வாரிய
அட்டை,
கல்வி
சான்றிதழ்,
ஆதார்
அட்டை,
மற்றும்
ரேஷன்
கார்டு
ஆகிய
நகல்களுடன்
ஒருங்கிணைந்த
தொழிலாளர்
துறை
அலுவலகங்கள்,
தோட்டக்கலைத்துறை
அலுவலகம்
அருகில்
உள்ள
தொழிலாளர்
உதவி
ஆணையர்
அலுவலகம்,
காஞ்சிரங்கால்,
என்ற
முகவரியில்
விண்ணப்பிக்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


