🔥 தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்!
தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் இணைந்து
இளைஞர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி + மாதம் ₹12,300 வரை உதவித்தொகை வழங்கும்
முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளன.
👉 இந்த திட்டங்கள் கடலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளன.
👉 மற்ற மாவட்ட இளைஞர்களும் இதில் பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
🧑🏭 பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (PM Apprenticeship)
தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்பு திட்டம் கீழ்,
மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
📍 முகாம் விவரம்
- இடம்: அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம், கடலூர்
- நாள்: 🗓️ 21.01.2026 முதல்
- நேரம்: காலை 9.00 மணி முதல்
- நிறுவனங்கள்: 20+ அரசு & முன்னணி தனியார் நிறுவனங்கள்
- காலியிடங்கள்: 300+ Apprenticeship இடங்கள்
💰 உதவித்தொகை
- மாதம்: ₹6,500 முதல் ₹12,300 வரை
- நிறுவனத்தால் நேரடியாக வழங்கப்படும்
🎓 யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?
- 5ஆம் வகுப்பு
- 10ஆம் வகுப்பு / 12ஆம் வகுப்பு
- ITI / Diploma
- Degree / Engineering
📞 மேலும் விவரம்:
94990 55861 / 99943 96444
🌾 கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் – DDU-GKY 2.0
தீன் தயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம்
(DDU-GKY 2.0) – 2025–26 முதல் புதிய வடிவில் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.
📌 முக்கிய அம்சங்கள்
- வயது: 18 – 35
- பயிற்சி காலம்: 3 – 4 மாதங்கள்
- மாவட்டங்கள்: சென்னை தவிர அனைத்து 37 மாவட்டங்கள்
- பயிற்சி நிறுவனங்கள்: 38
- துறைகள்: 20+
- பயிற்சி பிரிவுகள்: 40
🛠️ என்னென்ன பயிற்சிகள்?
- Drone Operator
- Mobile Phone Technician
- CNC Operator
- Junior Software Technology
- AI Analyst
- Web Technology
- Warehouse Supervisor
- JCB Operator
- Solar Installation
- Welding
- Medical / Nursing Technician
(மற்றும் பல)
🎒 பயிற்சியில் கிடைப்பவை
- ❌ கட்டணம் இல்லை
- 👕 சீருடை
- 🍽️ உணவு
- 🏠 தங்கும் வசதி
- 📚 பாட புத்தகங்கள்
- 📜 அரசு அங்கீகார சான்றிதழ்
💼 பயிற்சி முடிந்த பின்
- ✅ குறைந்தது 50% கட்டாய வேலைவாய்ப்பு
- ✅ 20% சுயதொழில் உதவி
- 💰 வேலைக்கு சேர்ந்த பின்
👉 மாதம் ₹1,270 வீதம் 6 மாத ஊக்கத் தொகை
📊 ஒதுக்கீடு
- SC – 25%
- ST – 2%
- Minorities – 15%
- Women – 39% (ஒட்டுமொத்தம்)
📍 தொடர்பு (அரியலூர்):
திட்ட இயக்குநர், மகளிர் திட்டம்,
மாவட்ட ஆட்சியரகம், அரியலூர்
📞 155330
💻 இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சி (Construction Workers Children)
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம்
மூலம் 10,000 மாணவர்களுக்கு Online Skill Training.
🎓 தகுதி
- Degree / PG / Polytechnic / Diploma / ITI
- Higher Education Scholarship பெற்றிருக்க வேண்டும்
- அல்லது விண்ணப்பித்திருக்க வேண்டும்
- ஒரு தொழிலாளியின் 2 குழந்தைகள் மட்டும்
📝 விண்ணப்ப முறை
- பெற்றோர் (பதிவு பெற்ற தொழிலாளர்) உடன்
- அசல் ஆவணங்களுடன்
- அரியலூர் –
தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம்
📞 மேலும் விவரம்: 04329 – 220087
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

