HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🔥 Cognizant Freshers Job 2026 🚀 | Analyst Trainee – 3 பிரிவுகளில்...

🔥 Cognizant Freshers Job 2026 🚀 | Analyst Trainee – 3 பிரிவுகளில் வேலை வாய்ப்பு | Jan 31 Last Date

🚨 Freshers IT Career-க்கு Golden Opportunity!

முன்னணி ஐடி நிறுவனமான Cognizant நிறுவனத்தில்
Freshers (அனுபவம் இல்லாதவர்கள்) க்காக Analyst Trainee பணியிடங்களில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

👉 இந்த அறிவிப்பில் மொத்தம் 3 பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
👉 BSc / BCA உள்ளிட்ட Degree முடித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.


📌 Quick Info (ஒரே பார்வையில்)

  • நிறுவனம்: Cognizant IT
  • பணி: Analyst Trainee
  • மொத்த பிரிவுகள்: 3
  • Job Type: Private IT Job
  • Target Group: Freshers
  • Batch: 2024 / 2025
  • Job Location: PAN India
  • Last Date: 🗓️ 31.01.2026 (11.59 PM)
  • Apply Mode: Online

🧩 பிரிவு – 1 : Analyst Trainee (IT & Integrated Smart Operations)

🎓 கல்வித் தகுதி

  • BCA / BSc (CS, IT, Maths, Physics, Chemistry, Statistics, Electronics – Allied Streams)
  • Batch: 2024 / 2025
  • Minimum Marks:
    • 10th / 12th / Diploma / Degree – 60% (59.9% அனுமதி இல்லை)
  • Arrears இருக்கக்கூடாது

🧠 தேவையான திறன்கள்

  • English – Speaking & Writing
  • Time Management
  • Problem Solving Skills
  • Analytical & Critical Thinking
  • Team Work Skills

🧩 பிரிவு – 2 : Analyst Trainee (Aligned to Multicloud)

🎓 கல்வித் தகுதி

  • BCA / BSc / BA / BBA / BCom / BVoc / BMS
  • Batch: 2024 / 2025
  • Minimum Marks: 50% (49.9% அனுமதி இல்லை)
  • ❌ Arrears இல்லை
  • ✔️ English Communication அவசியம்

🧩 பிரிவு – 3 : Analyst Trainee (Digital Workplace Services)

🎓 கல்வித் தகுதி

  • BCA / BSc / BA / BBA / BCom / BVoc / BMS
  • Batch: 2024 / 2025
  • Minimum Marks: 50%
  • ❌ Arrears இல்லை
  • ✔️ English Speaking & Writing Skills

🌙 Shift & Job Location Details

  • 🔄 Any Shift (US / Night Shift உட்பட) பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்
  • 🌙 Night Shift Allowance வழங்கப்படும்
  • 🌍 PAN India Job – இந்தியா முழுவதும் Posting

📍 தமிழ்நாட்டில் அலுவலகங்கள்:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
  • சென்னை
  • கோவை

📍 மற்ற நகரங்கள்: Bangalore, Hyderabad, Pune, Kochi, Kolkata, Bhubaneswar, Indore உள்ளிட்ட பல இடங்கள்


💰 Salary Details

  • 💵 சம்பளம் குறித்த விவரம் தற்போது வெளியிடப்படவில்லை
  • 👉 Skill & Performance அடிப்படையில் Salary நிர்ணயம்
  • 👉 Final Stage-ல் Salary Information வழங்கப்படும்

📂 Interview / Selection-க்கு தேவைப்படும் ஆவணங்கள்

  • Resume (Maximum 2 Pages)
  • Passport Size Photo
  • College ID Card
  • School & College Mark Sheets
  • PAN Card (Name & Details சரியாக இருக்க வேண்டும்)
  • Voter ID / Passport (Indian Citizenship Proof)

கடந்த 6 மாதங்களில் Cognizant Interview-ல் பங்கேற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்


Important Date

  • 🗓️ Last Date to Apply: 31.01.2026
  • ⏱️ Deadline Time: இரவு 11.59 மணி

👉 Cognizant Official Career Page – Apply Online:
https://careers.cognizant.com
(Job ID-க்கு ஏற்ப Apply செய்யவும்)

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!