TAMIL MIXER
EDUCATION.ன்
மானிய செய்திகள்
முதலாம் தலைமுறை தொழில் தொடங்க மானியத்துடன்
வங்கிக்
கடன்
திருப்பூா் மாவட்டத்தில்
நீட்ஸ்
திட்டத்தின்
கீழ்
முதலாம்
தலைமுறை
தொழில்
முனைவோர்
தொழில்
தொடங்க
மானியத்துடன்
வங்கிக்
கடன்
பெற
மாவட்ட
ஆட்சியா்
அழைப்பு
விடுத்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
படித்த முதல் தலைமுறையினரை
தொழில்
முனைவோராக்கும்
வகையில்
நீட்ஸ்
திட்டம்
செயல்படுத்தப்பட்டு
வருகிறது.
இத்திட்டத்தின்
கீழ்
முதலாம்
தலைமுறை
தொழில்
முனைவோர்
தொழில்
தொடங்க
மானியத்துடன்
கூடிய
வங்கிக்
கடன்
வழங்க
வகை
செய்யப்படுகிறது.
இத்திட்டத்தில்
உற்பத்தி
மற்றும்
சேவை
தொழில்களுக்கு
குறைந்தபட்சமாக
ரூ.10
லட்சம்
முதல்
அதிகபட்சமாக
ரூ.5
கோடி
வரை
வங்கிகள்
மற்றும்
தமிழ்நாடு
தொழில்
முதலீட்டுக்
கழகம்
மூலம்
25 சதவீத
மானியத்துடன்
(அதிகபட்சமாக
ரூ.75
லட்சம்)
நிதியுதவி
வழங்கப்படும்.
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியினா்,
மாற்றுத்
திறனாளிகளுக்கு
25 சதவீத
மானியத்துடன்
கூடுதலாக
10 சதவீத
மானியம்
(அதிகபட்ச
உச்சவரம்பு
ரூ.75
லட்சம்)
வழங்கப்படும்.
மேலும் அனைத்துப் பிரிவினருக்கும்
3 சதவீத
பின்முனை
வட்டி
மானியமும்
வழங்கப்படும்.
இத்திட்டத்தின்
கீழ்
விண்ணப்பிக்கும்
பொதுப்
பிரிவினருக்கு
21 முதல்
35 வயதுக்குள்
இருக்க
வேண்டும்.
சிறப்புப் பிரிவினருக்கு
(பெண்கள்,
பிற்படுத்தப்பட்ட
மற்றும்
மிகவும்
பிற்பபடுத்தப்பட்ட
வகுப்பினா்,
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியினா்,
சிறுபான்மையினா்,
திருநங்கைகள்,
மாற்றுத்
திறனாளிகள்
மற்றும்
முன்னாள்
ராணுவத்தினா்)
ஆகியோர்களுக்கு
வயது
45க்கு
மிகாமல்
இருக்க
வேண்டும்.
பிளஸ்
2, பட்டப்படிப்பு,
பட்டயப்படிப்பு,
ஐடிஐ
தோச்சி
பெற்றிருக்க
வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட
நிறுவனத்தின்
மூலமாக
தொழில்சார்
பயிற்சி
பெற்ற
இளைஞா்கள்
மற்றும்
மகளிர்
இத்திட்டத்தின்
கீழ்
விண்ணப்பிக்கலாம்.
பொதுப்
பிரிவு
பயனாளிகள்
தங்களது
பங்காக
திட்ட
மதிப்பீட்டில்
10 சதவீதமும்,
சிறப்புப்
பிரிவு
பயனாளிகள்
5 சதவீதமும்
தங்களது
பங்காக
செலுத்த
வேண்டும்.
இத்திட்டத்தின்
கீழ்
விண்ணப்பிக்க
ஆா்வமுள்ள
தொழில்
முனைவோர்
முகவரியில்
விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பான
கூடுதல்
விவரங்களுக்கு
பொது
மேலாளா்,
மாவட்ட
தொழில்
மையம்,
அவிநாசி
சாலை,
அனுப்பா்பாளையம்
புதூா்,
திருப்பூா்
(0421-2475007,
95007-13022) என்ற
முகவரியில்
தொடா்பு
கொள்ளலாம்.