TAMIL MIXER
EDUCATION.ன்
SBI செய்திகள்
SBI PO Mains தேர்வு நுழைவு சீட்டு வெளியீடு
இந்தியாவில் பொதுத்துறை வங்கியான SBI கடந்த செப்டம்பர் மாதம் 1673 PO காலிப்பணியிடங்கள்
அறிவிப்பு
வெளியிட்டது.
அதன்
பிறகு
ஆன்லைன்
வாயிலாக
இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பங்கள்
வரவேற்கப்பட்டது.
விண்ணப்பித்தவர்களுக்கான
முதல்
நிலை
தேர்வு
2022 டிசம்பர்
மாதம்
17,18,19, 20 ஆகிய
தேதிகளில்
நடைபெற்றது.
இந்த
தேர்வின்
முடிவுகள்
கடந்த
ஜன.
17ம்
தேதி
வெளியிடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக
அடுத்த
கட்ட
முதன்மை
(MAINS) தேர்வு
வரும்
30ம்
தேதி
நடைபெறவுள்ளது.
இந்த
நிலையில்
இன்று
SBI PO முதன்மை
தேர்வுக்கான
நுழைவுச்சீட்டு
வெளியாகி
உள்ளது.
SBI
PO முதற்கட்ட
தேர்வில்
தேர்ச்சி
பெற்ற
விண்ணப்பதாரர்கள்
கீழ்
உள்ள
இணையதள
முகவரியில்
உங்களது
பதிவெண்ணை
உள்ளீட்டு
இருந்து
SBI PO மெயின்ஸ்
நுழைவுச்
சீட்டை
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.