TAMIL MIXER
EDUCATION.ன்
திருவள்ளூர் செய்திகள்
தொழிற்பயிற்சி
மையம் துவங்க விண்ணப்பம் வரவேற்பு – திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில்,
2023 – 2024ம்
கல்வியாண்டிற்கு
புதிய
தொழிற்
பள்ளி
துவங்குதல்,
அங்கீகாரம்
புதுப்பித்தல்,
புதிய
தொழிற்
பிரிவுகள்
துவங்க
விண்ணப்பம்,
2ம்
தேதி
முதல்
வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பத்தை,
www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக, பிப்., 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஒரு
தொழிற்பள்ளி
ஒரு
இணையதள
விண்ணப்பம்
சமர்ப்பித்தால்
போதுமானது.
விண்ணப்பம் மற்றும் ஆய்வு கட்டணத்தை ‘ஆர்.டி.ஜி.எஸ்., நெப்ட்‘ வாயிலாக செலுத்த வேண்டும்.
கூடுதல் தகவல் பெற, அதே இணையத்தில் தெரிந்து கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


