இந்த சமூக & சமய சீர்திருத்த இயக்கங்கள் PDF என்பது TNPSC மற்றும் பிற Group தேர்வுகளுக்காக Indian History – Social & Religious Reform Movements பகுதியை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட exam-focused study material ஆகும். இதில் இந்தியாவில் சமூக அநீதி, மூடநம்பிக்கை மற்றும் சமய சீர்கேடுகளுக்கு எதிராக உருவான முக்கிய சீர்திருத்த இயக்கங்கள் தெளிவாகவும் சுருக்கமாகவும் விளக்கப்பட்டுள்ளன.
இந்த PDF-ல் சாதி ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், விதவை மறுமணம், பெண் கல்வி, சமத்துவ சிந்தனைகள், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் போன்ற தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் முக்கிய அம்சங்கள் one-liner & short point format-ல் வழங்கப்பட்டுள்ளன. இதனால் easy understanding, quick memorization, மற்றும் textbook-based questions-க்கு நேரடியாக தயாராக முடியும்.
TNPSC Group 4, Group 2, Group 2A, VAO, Junior Assistant, TET, SSC, RRB போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இது ஒரு high-scoring History revision PDF ஆக இருக்கும். குறிப்பாக Social & Religious Reform Movements chapter-ல் score அதிகரிக்க விரும்பும் aspirants-க்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
🚀 சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்களை exam point of view-ல முழுமையாக prepare செய்ய நினைப்பவர்கள் இந்த PDF-ஐ தவற விடாதீங்க!
👉 PDF Download செய்து இன்றே உங்கள் TNPSC exam preparation-ஐ speed-up பண்ணுங்க!
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

