HomeNotesAll Exam Notes🔥 தேசியம் – காந்திய காலகட்டம் PDF | TNPSC & Group Exams One...

🔥 தேசியம் – காந்திய காலகட்டம் PDF | TNPSC & Group Exams One Liner Notes 📘

இந்த தேசியம் – காந்திய காலகட்டம் PDF என்பது TNPSC மற்றும் பிற Group தேர்வுகளுக்காக Indian National Movement – Gandhian Era பகுதியை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட exam-focused study material ஆகும். இதில் காந்திய காலகட்டத்தில் தேசிய இயக்கம் எவ்வாறு மக்கள் இயக்கமாக மாறியது என்பதைக் தெளிவாக விளக்குகிறது.

இந்த PDF-ல் Non-Cooperation Movement, Civil Disobedience Movement, Quit India Movement, Satyagraha, Ahimsa, Swadeshi, Constructive Programmes போன்ற தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் தலைப்புகள் one-liner & short point format-ல் வழங்கப்பட்டுள்ளன. இதனால் direct textbook questions, one-mark / two-mark questions, மற்றும் TNPSC PYQ-based questions-க்கு எளிதாக தயாராக முடியும்.

TNPSC Group 4, Group 2, Group 2A, VAO, Junior Assistant, TET, SSC, RRB போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இது ஒரு high-scoring History revision PDF ஆக இருக்கும். குறிப்பாக National Movement (Gandhian Era) பகுதியில் score அதிகரிக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🚀 காந்திய காலகட்ட தேசிய இயக்கத்தை exam point of view-ல strong-ஆ prepare செய்ய நினைப்பவர்கள் இந்த PDF-ஐ தவற விடாதீங்க!

👉 PDF Download செய்து இன்றே உங்கள் TNPSC exam preparation-ஐ speed-up பண்ணுங்க!

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!