HomeNotesAll Exam Notes🔥 10th History – ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் PDF...

🔥 10th History – ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் PDF | TNPSC Smart Notes 📘

இந்த 10th History – ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் என்ற தலைப்புக்கான PDF, Samacheer Kalvi 10ம் வகுப்பு பாடத்திட்டம் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட exam-focused one-liner study material ஆகும். இதில் தமிழகத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற ஆரம்பகால எதிர்ப்புப் போராட்டங்கள் தெளிவாகவும் சுருக்கமாகவும் விளக்கப்பட்டுள்ளன.

இந்த PDF-ல் பாளையக்காரர் கிளர்ச்சிகள், பூலித்தேவன், வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், தென்னிந்திய கிளர்ச்சிகள் போன்ற முக்கிய தலைப்புகள் short & crisp points ஆக வழங்கப்பட்டுள்ளன. இதனால் textbook-based direct questions, one mark / two mark questions, மற்றும் TNPSC PYQ-type questions அனைத்துக்கும் எளிதாக தயாராக முடியும்.

TNPSC Group 4, Group 2, Group 2A, VAO, Junior Assistant, TET போன்ற தேர்வுகளுக்கு History subject-ல் மதிப்பெண்களை உயர்த்த இந்த PDF மிகப் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக Tamil Nadu History பகுதியில் அதிக score பெற விரும்பும் மாணவர்களுக்கு இது ஒரு must-use revision material.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🚀 தமிழக வரலாறு chapter-ல் strong grip வேண்டும்னா, இந்த one-liner PDF-ஐ தவற விடாதீங்க!

👉 PDF Download செய்து இன்றே உங்கள் TNPSC exam preparation-ஐ next level-க்கு கொண்டு போங்க!

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!