IITM Pravartak Technologies Foundation
இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் பாதுகாப்புத் தரத்தை (Aviation Safety) மேம்படுத்தும் நோக்கில்,
சென்னை IIT Madras-இன் IITM Pravartak Technologies Foundation நிறுவனம்,
ஐரோப்பாவின் முன்னணி விமானப் போக்குவரத்து பல்கலைக்கழகமான École Nationale de l’Aviation Civile (ENAC) உடன் இணைந்து
Aviation Safety Management (ASM) குறித்த உயர்தர சர்வதேச பயிற்சி திட்டத்தை நடத்துகிறது.
👉 இந்த திட்டம் உலகப் புகழ்பெற்ற விமான நிறுவனமான Airbus நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் விமானப் போக்குவரத்து வேகமாக வளர்ந்து வரும் நிலையில்,
விமானப் பாதுகாப்பு (Aviation Safety) தொடர்பான நிபுணத்துவம் பெற்ற மனித வளம் அவசியமாகியுள்ளது.
இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில்,
IITM Pravartak + ENAC (France) இணைந்து
Aviation Safety Management (ASM) குறித்த சர்வதேச தர பயிற்சியை வழங்குகிறது.
📅 முக்கிய தேதிகள் & இடங்கள்
- பேட்ச்: Batch – 2
- வகுப்பு தொடக்கம்: பிப்ரவரி 2026
- மொத்த இடங்கள்: 30 மட்டுமே
- விண்ணப்ப கடைசி தேதி: 31 ஜனவரி 2026
🖥️ விண்ணப்பிக்கும் முறை
- 🌐 Online Apply:
👉 https://digitalskills.iitmpravartak.org.in - 📧 Email Apply:
👉 dsa@iitmpravartak.net
👨✈️ யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்தப் பயிற்சி குறிப்பாக கீழ்காணும் துறைகளில் பணிபுரியும் நடுத்தர மற்றும் உயர்நிலை அதிகாரிகள் / நிபுணர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்:
- ✈️ Airlines
- 🏢 Airports
- 🧭 Air Traffic Control (ATC)
- 🔧 Maintenance, Repair & Overhaul (MRO)
- 🛫 Civil Aviation Safety & Operations
🏫 வகுப்பு நடைபெறும் முறை (Course Structure)
- மொத்த காலம்: 2 ஆண்டுகள்
- வகுப்பு நடத்துபவர்கள்:
👉 பிரான்ஸ் ENAC பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் - வகுப்பு இடம்:
👉 IIT Delhi Campus
📘 Class Schedule
- முதல் ஆண்டு:
- 2 மாதங்களுக்கு ஒருமுறை
- ஒவ்வொரு முறையும் 4–5 நாட்கள்
- இரண்டாம் ஆண்டு:
- மாதம் ஒருமுறை
- 4–5 நாட்கள்
- ஆய்வுத் திட்டம்:
- 6 மாத Dissertation (கட்டாயம்)
🧠 இந்தப் பயிற்சியின் முக்கியத்துவம்
IITM Pravartak தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் சங்கர் ராமன் கூறுகையில்:
“விமானப் பாதுகாப்பை உறுதி செய்ய, தொழில்நுட்ப அறிவும் சரியான முடிவெடுக்கும் திறனும் கொண்ட நிபுணர்கள் அவசியம்.
முதல் பேட்ச் மாணவர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பு, இந்தத் திட்டம் இந்திய விமானத் துறையின் பாதுகாப்புத் தரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதை உறுதி செய்கிறது.”
✅ இந்த Aviation Safety Course ஏன் முக்கியம்?
- ✈️ இந்திய & சர்வதேச விமானத் துறையில் Career Growth
- 🌍 France ENAC + IIT Brand Value
- 🏆 Airbus ஆதரவுடன் Global Recognition
- 🔐 Aviation Safety, Risk Management, Decision Making திறன்கள்
- 🚀 Senior Aviation Professionals-க்கு Next Level Expertise
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

