HomeNotesAll Exam Notes📘 Polity PYQ 2020–2025 (Tamil) – TNPSC & Police Examsக்கு முழு Previous...

📘 Polity PYQ 2020–2025 (Tamil) – TNPSC & Police Examsக்கு முழு Previous Year Questions தொகுப்பு 🔥✨

இந்த PDF-ல் 2020 முதல் 2025 வரை அனைத்து தேர்வுகளிலும் கேட்கப்பட்ட Polity Previous Year Questions (PYQ) முழுமையாக தமிழில் தொகுக்கப்பட்டுள்ளது. TNPSC Group 1, 2, 4, VAO, TNUSRB Police SI/PC, BEO, TRB, TET, SSC, RRB போன்ற competitive exams-ல் Polity பகுதியில் கேள்விகள் மீண்டும்–மீண்டும் வருவதால் இந்த PYQ தொகுப்பு ஒரு high-value study tool ஆகும்.

PDF-ல் உள்ளவை:

  • 2020, 2021, 2022, 2023, 2024, 2025 ஆண்டுகளின் முழு Polity கேள்விகள்
  • ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதில் + Explanation
  • Fundamental Rights, Parliament, Judiciary, DPSP, Constitution Basics, Articles போன்ற topics-wise classified questions
  • Polity repeated questions – frequently asked patterns
  • Trend analysis: எந்த ஆண்டு என்ன type கேள்விகள் அதிகம் வந்தது?
  • TNPSC Group-wise & Police exam-wise தனியான கேள்விகள் பிரிவு
  • One-liner revision notes for last-minute study
  • Exam-oriented practice set (extra questions included)

இந்த PYQ book-ஐ படிப்பதால்
✔ Polity concepts crystal clear ஆகும்
✔ எந்த Topics அதிகம் கேட்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்
✔ Exam-க்கு required pattern-ஐ exact-ஆ புரிந்து கொள்ள முடியும்

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

👉 Download செய்து 2020–2025 Polity PYQ preparation-ஐ next levelக்கு boost பண்ணுங்க bro!

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!