HomeNotesAll Exam NotesPolity – Articles (Tamil) முழு PDF | TNPSC, Police & BEO Examsக்கு...

Polity – Articles (Tamil) முழு PDF | TNPSC, Police & BEO Examsக்கு Must-Study Constitution Guide 📘🔥

இந்த PDF-ல் இந்திய அரசியலமைப்பின் Articles (கட்டுரைகள்) தமிழில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. TNPSC Group 1, 2, 4, VAO, TNUSRB Police SI & PC, BEO, TRB, TET, SSC, RRB போன்ற competitive exams-ல் Articles பற்றி அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுவதால் இது ஒரு high-scoring study material ஆகும்.

PDF-ல் உள்ள முக்கிய அம்சங்கள்:

  • அரசியலமைப்பின் கட்டுரைகள் முழுப் பட்டியல் (Articles 1–395)
  • மிக முக்கியமான Articles – Exam point of view
    • Article 14–18: Equality
    • Article 19–22: Freedom
    • Article 23–24: Exploitation prohibition
    • Article 32: Constitutional Remedies
    • Article 51A: Fundamental Duties
    • Article 72, 161: President & Governor powers
    • Article 80, 81: Parliament structure
    • Article 124, 214: Judiciary
  • Schedules 1–12 overview
  • Polity-based previous year question patterns
  • One-page revision sheets (very useful for last-minute study)
  • Articles simplified in Tamil – புரிந்துகொள்ள மிக எளிதான நடை
  • Practice MCQs with answers

இந்த PDF தமிழ் medium aspirantsக்கும், Polity section-ல் score improve செய்ய விரும்பும் அனைத்து போட்டித் தேர்வு மாணவர்களுக்கும் perfect reference.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

👉 Download செய்து Polity Articles preparation-ஐ next levelக்கு boost பண்ணுங்க bro!

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!