இந்த PDF-ல் தமிழ் Outsource Book List முழுமையாக தமிழில் தொகுக்கப்பட்டுள்ளது. TNPSC Group 1, 2, 4, TNUSRB Police, SI, TRB, TET, RRB, SSC போன்ற அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தொடர்பான கேள்விகள் மிக அதிகமாக வரும். அதற்காக எந்த புத்தகங்களை பயன்படுத்தலாம் என்று மாணவர்கள் குழப்பமாக இருப்பார்கள். அந்த பிரச்சனையை தீர்க்க இந்த Outsource Book List perfect guide ஆக இருக்கும்.
PDF-ல் உள்ளவை:
- தமிழ் இலக்கணம் (Grammar) Outsource Books
- தமிழ் இலக்கியம் (Literature) – பழந்தமிழ், நடுத்தமிழ், நவீன தமிழ் புத்தகங்கள்
- கவிதைகள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள் குறிப்பு புத்தகங்கள்
- பொதுத் தமிழ் – School Book Base + Outsource Materials
- TNPSC & Police exams-ல் frequently கேட்கப்படும் topics க்கு சிறந்த reference books
- Exams-க்கு முக்கியமான author list, book list & topic-wise recommendations
- Quick revision-க்கு ஏற்ற short notes references
தமிழ் பகுதியை நன்கு score பண்ண இந்த பட்டியல் உங்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டியாக இருக்கும். Competitive exam aspirants-க்கு இது ஒரு must-use material.
👉 Download செய்து தமிழ் preparation-ஐ next level-க்கு எடுத்துச்செல்லுங்க bro!
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

