🎵 6 முதல் 10ஆம் வகுப்பு தமிழ் பாடல் வரிகள் & பாடலாசிரியர்கள் பட்டியல் PDF | Exam பயிற்சிக்கு Must-Read!

6 முதல் 10ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகங்களில் உள்ள பாடல் வரிகள் (Padal Varigal) மற்றும் அவற்றுக்கான பாடலாசிரியர்கள் (Authors) பற்றிய முழுமையான பட்டியல் இந்த PDF-ல் கொடுக்கப்பட்டுள்ளது. இது TNPSC, TNUSRB, TRB, TET, SSC, RRB போன்ற அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த PDF-ல் என்ன கிடைக்கும்?
- பாடல் தலைப்பு + ஆசிரியர் பெயர்
- வகுப்பு வாரியாக தெளிவான பட்டியல்
- முன்பு கேட்கப்பட்ட exam questions-அக்கு relevant-ஆன தகவல்கள்
- Quick revision format
தமிழ் பாடல்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் பற்றிய கேள்விகள் competitive exams-ல் அதிகமாக கேட்கப்படுவதால், இந்த PDF உங்களுக்கு revision-க்கு perfect study material ஆக இருக்கும்.
👉 Download செய்து Today-யே Study தொடங்குங்க!