கடலூர் மாவட்டம் மங்கலூரில் டிசம்பர் 13 வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு
கடலூர் மாவட்டம் மங்களூரில் வரும் டிசம்பர் 13 (சனிக்கிழமை) அன்று மிகப்பெரிய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
📍 முகாம் நடைபெறும் இடம் & நேரம்
- இடம்: மங்கலூர் அரசு மேல்நிலைப்பள்ளி
- நேரம்: காலை 9:00 மணி – மதியம் 3:00 மணி
- நாள்: டிசம்பர் 13, 2025 (சனிக்கிழமை)
இந்த முகாம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக & நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
🏢 கலந்து கொள்ளும் நிறுவனங்கள்
- 150+ தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன
- 10,000+ காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
🎓 தகுதியுடையோர்
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கீழ்க்கண்ட தகுதிகளைக் கொண்ட இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்:
- 8ம் வகுப்பு
- 10ம் வகுப்பு
- 12ம் வகுப்பு
- கலை & அறிவியல் பட்டதாரிகள்
- நர்சிங்
- வணிகப் பட்டதாரிகள்
- ITI
- Diploma
- Engineering Graduates
📌 முக்கிய குறிப்பு
தனியார் துறையில் இந்த முகாம் மூலம் வேலை பெற்றாலும், வேலைவாய்ப்பக பதிவு ரத்து செய்யப்படாது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
📝 எப்படி கலந்து கொள்வது?
வேலைதேடுநர்கள் கீழே உள்ள இரண்டு முறைகளில் கலந்து கொள்ளலாம்:
1️⃣ Online Registration
👉 தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
(Website link – Source reference க்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
2️⃣ Direct Walk-in
கீழ்கண்ட ஆவணங்களுடன் நேரடியாக வரலாம்:
- Passport size புகைப்படம்
- கல்விச்சான்றிதழ்கள்
- ஆதார் அட்டை
- சுய விவரக்குறிப்பு (Resume)
☎ தொடர்பு எண்கள்
மேலும் விவரங்களுக்கு, கீழே உள்ள முகவரியில் உள்ள வேலைவாய்ப்பு மையத்தை நேரில் அணுகலாம்:
முகவரி:
எண்.8, ஆற்றங்கரைத் தெரு, புதுப்பாளையம், நியூ சினிமா தியேட்டர் எதிரில்
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்
தொலைபேசி எண்கள்:
📞 04142-290039
📞 9499055907
📞 9499055908
🔗 Source / Official Reference
(கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பு)
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

