🆔 ஆதார் அட்டை தொலைந்தாச்சா? கவலை வேண்டாம்! UID/EID-ஐ மொபைல் OTP மூலமே மீட்டெடுக்கலாம் 🔥
📢 UIDAI வழங்கும் இலவச ஆன்லைன் சேவை—ஆதார் நம்பர் இல்லாததால் சிக்கிவிடும் நிலை இனி இருக்காது!
UIDAI (Unique Identification Authority of India) வழங்கும் 12 இலக்க ஆதார் அட்டை இன்று இந்தியாவில் மிக முக்கியமான ஆவணம்.
அரசுத் திட்டங்கள், மானியங்கள், வருமான வரி, ரேஷன், பி.எஃப் உள்ளிட்ட பல சேவைகளுக்கான முதன்மை அடையாளம் இதுதான்.
ஆதார் அட்டை தொலைந்தால் அல்லது Aadhaar number நினைவில் இல்லாதால் என்ன செய்வது?
இது பலர் சந்திக்கும் பெரிய பிரச்சினை.
ஆனால் UIDAI வழங்கும் Retrieve UID/EID சேவையால்,
👉 மொபைல் OTP மூலம் ஆதார் நம்பரை online-ஆ மீட்டெடுக்கலாம்!
👉 இந்த சேவை முற்றிலும் இலவசம்!
📌 ஆதார் நம்பரை (UID/EID) மீட்டெடுக்க வேண்டிய படிகள்
1️⃣ UIDAI இணையதளத்திற்கு செல்லவும்
Retrieve UID/EID option-ஐ தேர்வு செய்யவும்.
2️⃣ UID அல்லது EID எதை மீட்டெடுக்க வேண்டும் என தேர்வு செய்யவும்
- Aadhaar Number (UID)
- Enrolment Number (EID)
3️⃣ கீழ்கண்ட விவரங்களை உள்ளிடவும்
- பதிவுசெய்யப்பட்ட முழுபெயர் (Registered Full Name)
- ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் / Email
- Captcha
4️⃣ உங்கள் மொபைலுக்கு OTP வரும்
அதை website-இல் verify செய்யவும்.
5️⃣ Verification முடிந்தவுடன்
👉 UID/EID உங்கள் registered mobile number-க்கு SMS மூலம் அனுப்பப்படும்.
➡ இதற்கான service Free.
☎ உங்கள் மொபைல் இணைக்கப்படவில்லை என்றால் என்ன செய்வது?
மொபைல் நம்பர் ஆதாருடன் பதிவாகவில்லை எனில்:
1️⃣ அருகிலுள்ள Aadhaar Enrolment Centre-க்கு செல்லவும்
அங்கே ‘Print Aadhaar’ சேவையைப் பயன்படுத்தி
👉 அதிகாரிகள் ஆதார் எண்ணை மீட்டெடுக்க உதவுவார்கள்.
2️⃣ UIDAI Helpline (1947) அழைக்கலாம்
ஆதார் தொடர்பான உதவி பெறலாம்.
🌐 அதிகாரப்பூர்வ தளம்:
🆕 EPFO புதிய அறிவிப்பு – Aadhaar–UAN இணைப்பு காலக்கெடு நீட்டிப்பு இனி இல்லை!
EPFO (Employees’ Provident Fund Organisation) வெளியிட்ட புதிய Circular (01.12.2025) படி:
- UAN (Universal Account Number)
- Aadhaar (UID)
இந்த இரண்டு ஆவணங்களை இணைப்பது கட்டாயமானது.
🛑 அக்டோபர் 31க்கு பிறகு ECR தாக்கல் செய்ய
➡ Aadhaar–UAN link செய்யும் காலக்கெடு நீட்டிப்பை இனி வழங்கமாட்டோம் என்று EPFO தெரிவித்துள்ளது.
அதாவது:
👉 PF account பயன்படுத்த, Aadhaar–UAN link அவசியம்!
PF கொண்ட ஊழியர்கள் உடனே இந்த இணைப்பை செய்து வைக்க வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

