🌳 Terrestrial Biomes Notes PDF 📘 | நிலப்பரப்பு உயிரினங்கள் – சூழலியல் அமைப்புகள் & உயிரியல் பல்வகைமை

இந்த Terrestrial Biomes – நிலப்பரப்பு உயிரினங்கள் Notes PDF-ல், பூமியின் நிலப்பரப்பில் காணப்படும் முக்கிய சூழலியல் அமைப்புகள் (biomes), அவற்றின் காலநிலை, தாவரங்கள், விலங்குகள் மற்றும் சூழலியல் முக்கியத்துவம் தொடர்பான அனைத்து தகவல்களும் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளது. இது TNPSC Biology + Environment பகுதியில் அடிக்கடி கேட்கப்படும் scoring topic.
இந்த Notes, TNPSC Group 1, Group 2, Group 4, SSC, RRB, TNUSRB, TET, TRB போன்ற தேர்வுகளில் Biology + Environment பகுதியில் regular-ஆ வரும் topic.
Diagrams + key points → revision super-fast ஆகும்.