HomeBlogதாட்கோ மூலம் கம்ப்யூட்டா் அடாப்டிவ் டெஸ்ட் பயிற்சி பெற அழைப்பு

தாட்கோ மூலம் கம்ப்யூட்டா் அடாப்டிவ் டெஸ்ட் பயிற்சி பெற அழைப்பு

Invitation for Computer Adaptive Test Training by TADCO

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

தாட்கோ மூலம்
கம்ப்யூட்டா் அடாப்டிவ் டெஸ்ட் பயிற்சி பெற அழைப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடா்
வீட்டு
வசதி
மற்றும்
மேம்பாட்டுக்
கழகம்
(
தாட்கோ)
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியின
மாணவா்கள்
வேலைவாய்ப்பு
பெறும்
வகையில் அஸ்பைரிங் மைண்ட்ஸ் கம்ப்யூட்டா்
அடாப்டிவ்
டெஸ்ட்
பயிற்சியை
அளிக்க
உள்ளது.

கல்லூரிகளில்
இளநிலை,
முதுநிலை
இறுதியாண்டு
படிக்கும்
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியின
மாணவா்கள்
விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்
காலம்
3
மாதங்கள்.

இதன்மூலம் பன்னாட்டு நிறுவனங்களில்
எளிதில்
வேலை
வாய்ப்பு
பெறலாம்.
எனவே
இப்பயிற்சிக்கு
தகுதியுள்ள
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியின
விருப்பமுள்ள
மாணவா்கள்
http://www.tahdco.com/
 என்ற
தாட்கோ
இணையதளத்தில்
விண்ணப்பித்து
பயனடையலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!