⚡ நாளை (05-12-2025) தமிழகத்தில் மின்தடை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு! ⚡
தமிழக மின்சார வாரியம் (TNPDCL) அறிவித்துள்ளதன்படி, 05-12-2025 வெள்ளிக்கிழமை அன்று பராமரிப்பு பணிகளுக்காக பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்பட உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை இருக்கும் என்பதை கீழே மாவட்ட வாரியாக வழங்கியுள்ளோம்.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
🔌 கோவை மின்தடை பகுதிகள் (Coimbatore)
- காமராஜ் சாலை
- பாலன் நகர்
- சர்க்கரை செட்டியார் நகர்
- ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ
- வி.ஆர்.புரம்
- என்.கே. பாளையம்
- கிருஷ்ணாபுரம்
- Housing Unit
- சிங்காநல்லூர்
- ஒண்டிப்புதூர்
- G.V.Residency
- மசக்காளிபாளையம்
- உப்பிலிபாளையம்
- கதிர்நாயக்கன்பாளையம்
- ராக்கிபாளையம்
- குமாரபுரம்
- நாசிமநாயக்கன்பாளையம்
- பம்பாய் நகர்
- Teachers Colony
- கணேஷ்நகர்
- ஸ்ரீ ராம் நகர்
- தொப்பம்பட்டி
🔌 பெரம்பலூர் மின்தடை பகுதிகள் (Perambalur)
- தத்தனூர்
- சுத்தமல்லி
- முட்டுவாஞ்சேரி
- கொட்டியல்
- வெண்மன்கொண்டன்
- விக்ரமங்கலம்
- குணமங்கலம்
- சுண்டக்குடி
- நீர்நிலை குணமங்கலம்
🔌 புதுக்கோட்டை மின்தடை பகுதிகள் (Pudukkottai)
- கறம்பக்குடி பகுதி முழுவதும்
- நெடுவாசல் பகுதி
- ரெகுநாதபுரம் முழுவதும்
🔌 தஞ்சாவூர் மின்தடை பகுதிகள் (Thanjavur)
- ஒக்கநாடு
- கீழையூர்
- வன்னிப்பட்டு
- கவரப்பட்டு
- முள்ளுக்குடி
- குறிச்சி
- கதிராமங்கலம்
- வீரமரசம் பேட்டை
- புடலூர்
- அச்சம்பட்டி
🔌 உடுமலைப்பேட்டை மின்தடை பகுதிகள் (Udumalpet)
- உடுமலை
- ஜி.நகர்
- அன்னக்குடியிருப்பு
- நேருவீதி
- நகராட்சி அலுவலகம்
- பூங்கா
- ரயில்வே ஸ்டேஷன்
- போலீஸ் குவார்ட்டர்ஸ்
- மார்க்கெட்
- எஸ்.வி.புரம்
- பாலப்பம்பட்டி
- மைவாடி
- கானமனைகனூர்
- குறள்குட்டை
- மடத்தூர்
- எம்.என்.பட்டணம்
- மருள்பட்டி
⚠️ பொது அறிவுரை
மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நேரம், பணிகள் முடிவடையும் நேரத்தைப் பொறுத்து இருக்கும்.
பராமரிப்பு காரணமாக மின்தடை ஏற்படும்.
மின்னணு சாதனங்களை முன்கூட்டியே பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ளவும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

