☢️ Nuclear Physics Notes PDF 📘 | அணு இயற்பியல் – அடிப்படை கருத்துகள் & முக்கிய குறிப்புகள்

இந்த Nuclear Physics – அணு இயற்பியல் Notes PDF-ல், அணுவின் அமைப்பு, அதனுள் நடைபெறும் மாற்றங்கள், கதிர்வீச்சு வகைகள், நியூக்ளியர் ரியாக்ஷன்கள் மற்றும் அணு ஆற்றல் போன்ற முக்கிய physics concepts எளிதான முறையில் விளக்கப்பட்டுள்ளன.
இந்த Notes, TNPSC Group 1, Group 2, Group 4, SSC, RRB, TNUSRB, TET, TRB போன்ற தேர்வுகளில் வரும் General Science – Physics பகுதியில் மிக முக்கியமானது.
நியூக்ளியர் physics topics conceptual & scoring area என்பதால் இந்த PDF quick revisionக்கான சிறந்த resource.
👉 இந்த PDF-ஐ ரிவிஷன் பண்ணுங்க… Nuclear physics questions exam-ல் easy score!