HomeNewslatest news📢 TRB TET 2025 – உத்தேச விடைக்குறிப்பு வெளியீடு! | இங்கே Download பண்ணுங்க

📢 TRB TET 2025 – உத்தேச விடைக்குறிப்பு வெளியீடு! | இங்கே Download பண்ணுங்க

2025 நவம்பர் 15 & 16 தேதிகளில் நடத்தப்பட்ட டெட் தேர்விற்கான (TET) உத்தேச விடைக்குறிப்பு (Tentative Answer Key) தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் அனைவரும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இணையதளத்தில் லாகின் செய்து உங்கள் பதில்கள் சரிபார்த்து கொள்ளலாம்.

📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🔗 அதிகாரப்பூர்வ இணையதளம்: https://trb.tn.gov.in/


📥 TRB TET Answer Key எப்படி Download செய்வது?

படிகள் மிகவும் சுலபம்:

📝 Step-by-step

  1. https://trb.tn.gov.in/ இணையதளத்தை திறக்கவும்
  2. Home page-ல் இருக்கும் “TET Answer Key 2025” link-ஐ கிளிக் செய்யவும்
  3. உங்கள் User ID / Password பயன்படுத்தி லாகின் செய்யவும்
  4. Subject-wise answer key PDF-ஐ Download செய்து சரிபார்க்கலாம்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

5000+ Notes PDF Group ₹365/Year – Per day ₹1 Rs