இந்த பயிர் சாகுபடி முறை – இந்தியா & தமிழ்நாடு / Crop Cultivation Methods PDFல், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் முக்கிய வேளாண்மை முறைகள் Tamil + English mix format-ல் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. இதில் Traditional farming, Modern cultivation, Organic farming, Mixed cropping, Crop rotation, Irrigation methods, Soil types, Climate requirements போன்ற தலைப்புகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
மேலும் தமிழ்நாட்டில் முக்கியமாக செய்யப்படும் நெல், கரும்பு, பருத்தி, மக்காச்சோளம், மஞ்சள், காப்பி, தேயிலை, தோட்டக்கலை பயிர்கள் பற்றிய விவரங்களும் பிரதேச வாரியாக கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பின்பற்றப்படும் முக்கிய Green Revolution, Dry farming, Wet land farming, Plantation agriculture, Intensive farming போன்ற முறைகளின் முக்கிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
TNPSC Group 1, Group 2, Group 4, VAO, TNUSRB, SSC, RRB மற்றும் Agriculture-related competitive examsக்கு நேரடி உதவியாக expected MCQs + key points தொகுக்கப்பட்டுள்ளன.
📥 Download செய்து தினமும் revise பண்ணுங்க – Geography & Agriculture section-ல் marks வேகமாக உயரும்!
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

