இந்த அமில, காரம் & உப்பு / Acids, Bases & Salts Notes PDFல் Chemistry பகுதியில் அடிக்கடி கேட்கப்படும் முக்கிய கருத்துகள் Tamil + English mix format-ல் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. இதில் Acid definition, Base characteristics, Salt formation, Neutralization reaction, Indicators (Litmus, Phenolphthalein, Methyl orange), pH scale, Everyday life uses போன்ற முக்கிய விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன.
அமிலங்களின் தன்மைகள், காரங்களின் பண்புகள், உப்புகளின் வகைகள், மற்றும் அவை எப்படிச் உருவாகின்றன என்பதை diagrams + simple reactions மூலம் easy-ஆ புரியவும், exam-க்கு நினைவில் வைத்துக்கொள்ளவும் இந்த notes உதவும்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
TNPSC Group Exams, TNUSRB, SSC, RRB, Police, TRB, TET போன்ற competitive exams-ல் Chemistry பகுதியில் அதிகமாக கேட்கப்படும் expected MCQs + shortcuts கூட சேர்க்கப்பட்டுள்ளன.
📥 Download பண்ணி தினமும் 5 mins revise பண்ணுங்க – Chemistry marks இன்னும் easy ஆக டாப் பண்ணலாம்!
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

