பாடக்குறிப்புகள்STUDY NOTES
🌍 Geography – Where to Study? முழு Study Guide for TNPSC & School Students 📚🔥

🌍 Geography – Where to Study? (Complete Tamil Study Guide)
Geography என்பது TNPSC, SSC, RRB, School Exams என எல்லா competitive exams-லும் மிக முக்கியமான scoring subject.
எங்க படிக்கணும்? என்ன books? எந்த chapters முக்கியம்? என்பதற்கான முழு clear guide இதில இருக்கு.
⭐ Study Tips
- Maps தான் Geography score key
- Book reading + visual learning
- Soil–Rivers–Mountains → compulsory memory
- Model tests weekly once செய்யவும்