⚡ நாளை (21-11-2025) மின்தடை – தமிழக EB வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழக மின்சார வாரியம் TNPDCL / TNEB சார்பில்,
21 நவம்பர் 2025 (வெள்ளிக்கிழமை) மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக மேற்கொள்ளப்படும் இந்த மின் நிறுத்தம் மாவட்ட வாரியாக கீழே வழங்கப்பட்டுள்ளது.
📍 மாவட்ட வாரியாக மின்தடை பகுதிகள்
🔸 கோவை (Coimbatore)
- புரானி காலனி
- ஆவாரம்பாளையம்
- கணேஷ் நகர்
- காமதேனு நகர்
- நவ இந்தியா சாலை
- கணபதி பேருந்து நிலையம்
- சித்தாபுதூர்
- பழையூர்
- பி.என்.பாளையம்
- ஜிகேஎன்எம் மருத்துவமனை
- அலமு நகர்
- ராமகிருஷ்ணா மருத்துவமனை & கல்யாண மண்டபம்
- மூப்பேரிபாளையம்
- தட்டம்புதூர்
- நாராணாபுரம்
🔸 கரூர் (Karur)
உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்பகவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர், வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோப்பம்பாளையம், வெங்கம்பாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி, புஞ்சை புகளூர், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் & சுற்றுப்புறங்கள், சிட்கோ, சாணப்பிராட்டி, நரிகட்டியூர், எஸ்.வெள்ளாளபட்டி, தமிழ் நகர், போகவரத்துநகர், தில்லைநகர்.
🔸 பெரம்பலூர் (Perambalur)
- காரைஊட்டி
- ஈரூர் ஊட்டி
- ஆவின் ஃபீடர்
- திருவிளக்குறிச்சி
- தேரணி
🔸 தேனி (Theni)
- சின்னஓவுலாபுரம்
- முதலாபுரம்
- கன்னிசேர்வைப்பட்டி
- எரசக்கநாயக்கனூர் & அருகிலுள்ள பகுதிகள்
🔸 உடுமலைப்பேட்டை (Udumalpet)
மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாப்பான்குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமிரைபாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிப்புதூர், கருப்புசாமிபுதூர்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

