பாடக்குறிப்புகள்STUDY NOTES
📘 TNPSC Group 2 & Group 4 – 2021 Test Batch | 12,000 Multiple Choice Questions PDF – பாரதிதாசன் TNPSC பயிற்சி மையம்

📚 TNPSC Group 2 & 4 – 2021 Test Batch (12,000 MCQs) – Full Study Material
2021-ல் TNPSC Group 2 & Group 4 தேர்வுகளுக்காக நடத்தப்பட்ட 12,000 MCQ Mega Test Batch என்பது
போட்டித் தேர்வர்களுக்கான மிக வலுவான study collection.
இந்த 12,000 questions-ம்
- Exam Pattern
- Previous Year Trend
- Syllabus Weightage
அனைத்தையும் follow பண்ணி உருவாக்கப்பட்டவை.
தினமும் 200–300 MCQs practice பண்ணினாலே
Group 2/4 cut-off level preparation easy ஆகுறது.
Study Tips
- தினமும் 200 questions practice பண்ணுங்க → 2 மாதத்துல 12,000 complete.
- Wrong answers-ஐ தனியா எழுதிக்கோங்க → weekly revise பண்ணுங்க.
- General Tamil & Mental Ability → daily compulsory.
- Previous year Group 2/4 papers comparison → accuracy அதிகரிக்கும்.