தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (BCO Corporation) மூலம் பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகப்பிற்படுத்தப்பட்டோர் (MBC) மற்றும் சீர்மரபினர் (SC) வகுப்பினருக்கான தனிநபர் மற்றும் குழுக்கடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறு தொழில்கள், வியாபாரம், மரபுவழித் தொழில்கள் மற்றும் வாழ்வாதார முன்னேற்றத் திட்டங்களுக்கு இந்தக் கடன் மிக பெரிய உதவியாக இருக்கும்.
⭐ Quick Info
- யார் பெறலாம்? BC / MBC / SC இனத்தவர்
- கடன் வகை: Individual Loan & Group Loan
- அதிகபட்ச தொகை: ரூ.25.00 லட்சம்
- வட்டி விகிதம்: 7% – 8%
- திருப்பிச் செலுத்தும் காலம்: 3–5 ஆண்டுகள்
- விண்ணப்பிக்கும் இடம்: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
📌 யார் கடனுக்கு தகுதியானவர்கள்? (Eligibility Criteria)
✔ விண்ணப்பதாரர் BC / MBC / SC இனத்தவர் ஆக இருக்க வேண்டும்
✔ குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்
✔ 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும்
✔ ஒரு குடும்பத்தில் ஒரே நபருக்கு மட்டும் கடனுதவி
✔ குழுக்கடனுக்கு: SHG குழுவிற்கு 6 மாதங்கள் பூர்த்தி + Grading முடிக்கப்பட்டிருக்க வேண்டும்
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
💼 தனிநபர் கடன் திட்டம் (Individual Loan Scheme)
தனிநபர்கள் பின்வரும் துறைகளில் கடன் பெறலாம்:
- சிறு தொழில் & வணிகம்
- விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள்
- மரபுவழி தொழில்கள்
- கைவினைப் பொருட்கள்
💰 கடன் தொகை:
- அதிகபட்சம் ரூ.25.00 லட்சம்
📉 வட்டி விகிதம்:
- ரூ.1.25 லட்சம் வரை → 7%
- ரூ.1.25 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை → 8%
⏳ திருப்பிச் செலுத்தும் காலம்:
- 3 முதல் 5 ஆண்டுகள்
👥 குழுக்கடன் திட்டம் (Group Loan Scheme)
சுய உதவிக்குழுக்கள் (SHG) பின்வரும் நிபந்தனைகளுடன் கடன் பெறலாம்:
- குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள்
- ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூ.1.25 லட்சம் வரை
- ஒரு குழுவிற்கு அதிகபட்சம் ரூ.25 லட்சம்
📉 வட்டி விகிதம்:
- வருடத்திற்கு 7%
⏳ திருப்பிச் செலுத்தும் காலம்:
- 3 ஆண்டுகள்
📌 நிபந்தனைகள்:
- SHG தொடங்கிச் 6 மாதங்கள் பூர்த்தி
- திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) வழங்கும் Grading நிறைவு
📝 எப்படி விண்ணப்பிப்பது? (How to Apply)
✔ அருகிலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக அலுவலகத்தை தொடர்புகொள்ளவும்
✔ தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பம் சமர்ப்பிக்கவும்
✔ தகுதி சரிபார்ப்பு → திட்ட ஒப்புதல் → கடன் வழங்குதல் நடைபெறும்
🔗 முக்கிய லிங்குகள் (Important Links)
- அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.bcod.in
- SHG விவரங்கள் & விண்ணப்பம்: மாவட்ட BC/MBC அலுவலகம்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

