பழமொழி நானூறு என்பது தமிழ் இலக்கியத்தில் உள்ள முக்கியமான நெறி நூல்.
மனித வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள், ஒழுக்கம், வாழ்க்கை அனுபவங்கள் ஆகியவற்றை பழமொழிகளின் மூலம் எடுத்துரைக்கும் தொகுப்பு.
இந்த நூல் 400 பழமொழிகளை கொண்டதால் “நானூறு” என்று பெயர் வந்தது.
Study Tips
- School exams-க்கு definition + examples + summary practice பண்ணுங்க.
- TNPSC-க்கு ஆசிரியர் + எண்ணிக்கை + இலக்கிய வகை மூன்றும் முக்கியம்.
- பழமொழிகள் எளிமையானதால் daily revision easy ஆகும்.
- Mind map உருவாக்கினால் அனைத்தும் நினைவில் நிச்சயம் நிற்கும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

