TAMIL MIXER
EDUCATION.ன் விழுப்புரம் செய்திகள்
நவரை பருவ நெல் மற்றும் எள் பயிருக்கு காப்பீடு செய்யலாம் – விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில்
நவரை
பருவ
நெல்
மற்றும்
எள்
பயிருக்கு,
வரும்
31ம்
தேதிக்குள்
காப்பீடு
செய்ய
வேண்டும்
என,
கலெக்டர்
மோகன்
தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
விவசாயிகளுக்கு
எதிர்பாராமல்
ஏற்படும்
இழப்புகளுக்கு
நிதி
உதவி
வழங்கி
பாதுகாக்கவும்,
பண்ணை
வருவாயை
நிலைப்
படுத்தவும்,
புதுப்பிக்கப்பட்ட
பிரதம
மந்திரியின்
பயிர்
காப்பீட்டுத்
திட்டம்
செயல்படுத்தப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில்
2022-2023 ராபி
பருவத்தில்
எள்
மற்றும்
நவரை
பருவத்தில்
(நெல்-3)
நெல்
பயிர்
சாகுபடி
செய்துள்ள
விவசாயிகள்,
தாங்கள்
சாகுபடி
செய்துள்ள
நெல்-3
(நவரை)
மற்றும்
எள்
பயிருக்கு
புதுப்பிக்கப்பட்ட
பிரதம
மந்திரி
பயிர்
காப்பீட்டு
திட்டத்தில்,
காப்பீடு
செய்யலாம்.
காப்பீடு பிரீமியம் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு நெல்-3 (நவரை) பயிருக்கு ரூ.464; மற்றும் எள் பயிருக்கு ரூ.151 செலுத்தி, வரும் 31ம் தேதிக்குள், பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.விவசாயிகள் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட
வங்கிகள்
மூலம்,
காப்பீடு
கட்டணம்
செலுத்திக்
கொள்ளலாம்.
கடன் பெறும் விவசாயிகளுக்கு,
அவர்களின்
ஒப்புதலுடன்
வங்கிகள்
மற்றும்
தொடக்க
வேளாண்மை
கூட்டுறவு
சங்கங்கள்
மூலம்
பயிர்
காப்பீடு
செய்து
கொள்ளலாம்.இத்திட்டத்தின்
கீழ்
பதிவு
செய்யும்போது,
முன்மொழிவு
விண்ணப்பத்துடன்
பதிவு
விண்ணப்பம்,
கிராம
நிர்வாக
அலுவலர்
வழங்கும்
அடங்கல்,
வங்கி
கணக்கு
புத்தகத்தின்
முன்பக்க
நகல்,
ஆதார்
அட்டை
நகல்
ஆகிய
ஆவணங்களை
இணைத்து
காப்பீடு
செய்து
கொள்ளலாம்.