புதுச்சேரி JIPMER (Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research) சார்பில் Project Research Scientist–I பதவிக்கான 1 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
📅 விண்ணப்ப தேதி
- விண்ணப்பம் தொடக்கம்: 13–11–2025
- கடைசி தேதி: 25–11–2025
💼 காலியிட விவரம்
| பதவி | காலியிடம் |
|---|---|
| Project Research Scientist–I | 1 |
| மொத்தம் | 1 |
🎓 கல்வித் தகுதி
Project Research Scientist–I:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
- M.Sc in Epidemiology / Clinical Research / Life Science / Public Health
- குறைந்தபட்சம் 2 ஆண்டு அனுபவம் கட்டாயம்
M.Sc Life Science background உள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
💰 சம்பள விவரம்
- ₹67,200 per month
வேலை இடம்: புதுச்சேரி
🎚 வயது வரம்பு
- 35 வயது வரை
📝 தேர்வு செய்யும் முறை
- Written Exam / Interview
- விண்ணப்பக் கட்டணம் → இல்லை (Free)
📩 விண்ணப்பிக்கும் முறை (Email Mode)
1️⃣ கீழே உள்ள இணைப்பில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்
2️⃣ படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைக்கவும்
3️⃣ பின்வரும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்:
🔗 இணைப்புகள்
- விண்ணப்பப் படிவம்:
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

