இந்த தொகுப்பில் 8 மாதங்கள் முழுக்க அரசியல், பொருளாதாரம், விளையாட்டு, அறிவியல், விருதுகள், சுற்றுச்சூழல், முக்கிய நாட்கள், தேசிய & மாநில நிகழ்வுகள் ஆகிய அனைத்தும் அடங்கியுள்ளன.
💡 Study Tips
- ஒவ்வொரு மாதத்திலும் தேதி + நிகழ்வு + முக்கிய நபர் / இடம் மனப்பாடம் செய்யுங்கள்.
- TNPSC Group 1/2/4 தேர்வுகளில் Current Affairs – 15 marks வரை வரும்.
- தினசரி Current Affairs Quiz எடுத்தால் நினைவில் நீடிக்கும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

